Horoscope

Your investigative and inventive mind will lead you to discover something new. Your creative discovery will also bring you lot of appreciation and recognition.

You might try working on a long-lost dream once again. It's never too late. In fact, it might be easier for you to achieve your dream now than before.

Today it would be better if you go all alone in achieving your goals. You might not find your colleagues very reliable or even co-operative.

Your emotional vulnerability and lack of physical energy will make you very cautious in all your interactions today.

आपका आविष्कारक तथा रचनात्मक दिमाग आपको कुछ नया खोजने में मदद करेगा। आपकी रचनात्मक खोज आपको प्रशंसा तथा पहचान दिलायेगी।

आप एकबार पुन: दीर्घकालिक स्वप्न पर कार्य करने का प्रयास कर सकते हैं। कभी भी देरी नहीं है। वास्तव में, आपको अपने सपनों को पहले की अपेक्षा पूरा करना अधिक आसान हो सकता है।

आज यदि आप अपने लक्ष्यों को प्राप्त करने के लिए अकेले जाते हैं, तो बेहतर होगा। संभवत: आप अपने सहकर्मियों को बहुत विश्वसनीय या सहयोगी भी नहीं पाएंगे ।

आपकी भावनात्मक असुरक्षा की भावना और शारीरिक ऊर्जा की कमी आज आपको आपके सभी सहभागिताओं में सावधान करेगी।

உங்களின் ஆராய்தல் மற்றும் உருவாக்கும் திறன் சில புதிய விஷயங்களை கண்டுபிடிக்க உங்களை எடுத்துச் செல்லும். மேலும் உங்களின் புதுமையான கண்டுபிடிப்பு உங்களுக்கு மிகுந்த பாராட்டுகள் மற்றும் மதிப்பை வழங்கும்.

நீண்ட நாள் கனவை மெய்யாக்க நீங்கள் முயற்சிக்கலாம். இது கால தாமதம் இல்லை. உண்மையில், இதற்கு முன்னால் இருந்ததை விட தற்பொழுது உங்கள் கனவை சாதிப்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்கலாம்.

உங்கள் இலட்சியங்களை நீங்கள் தனியாக சாதிக்க எண்ணினால் அதற்கு இன்றைய நாள் உகந்த நாளாகும். உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்களிடம் நம்பகத்தன்மை அல்லது ஒத்துழைப்பை நீங்கள் காண இயலாது.

இன்று உங்களின் உணர்வு ரீதியான தன்மை மற்றும் உடல் பல குறைவு உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தும்.

×
×
×