You might try working on a long-lost dream once again. It's never too late. In fact, it might be easier for you to achieve your dream now than before.
Try not to push people around at work today. You will only create bad feelings around you. Also beware of any foul play. Men should especially take care.
You would be very lucky in love today. You will be at your cheerful and charming best. Your disarming ways would take away any protests that might be made in response to your romantic proposal.
आप एकबार पुन: दीर्घकालिक स्वप्न पर कार्य करने का प्रयास कर सकते हैं। कभी भी देरी नहीं है। वास्तव में, आपको अपने सपनों को पहले की अपेक्षा पूरा करना अधिक आसान हो सकता है।
काम पर ,लोगो पें दबाव न डालें। इससे आपके बारे में लोग बुरा सोचेंगे। धोखाधड़ी से सतर्क रहे। पुरुष विशेष ध्यान रखे।
आज आप प्रेम में भाग्यशाली होंगे। आप सबसे ज्यादा खुश और प्रसन्नचित्त होंगे। आपकी शांत रहने की प्रवृत्ति ऐसे किसी भी विरोध को दूर कर देगी जो आपके प्रेम प्रस्ताव के प्रतिसाद में किए जा सकते हों।
நீண்ட நாள் கனவை மெய்யாக்க நீங்கள் முயற்சிக்கலாம். இது கால தாமதம் இல்லை. உண்மையில், இதற்கு முன்னால் இருந்ததை விட தற்பொழுது உங்கள் கனவை சாதிப்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்கலாம்.
இன்று உங்களை சுற்றியுள்ள மக்களை வேலையில் தள்ள முயற்சிக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களிடம் உங்களை பற்றி தவறான எண்ணங்களை மட்டுமே உண்டாக்கலாம். மேலும் ஏமாற்று வேலைகளில் கவனம் தேவை. ஆண்கள் குறிப்பாக கவனம் தேவை.
இன்று காதலில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர். நீங்கள் சந்தோஷம் மற்றும் வசீகரத்தன்மையில் சிறந்து விளங்குவீர். உங்கள் காதலினால் ஏதேனும் எதிர்ப்புகள் வந்தால் அதனை கையாளுவதற்கான வழி முறைகளை அறிந்து நீங்கள் சமாளிப்பீர்.
You will be feeling deeply and strongly about a person close to you with whom you may either start or deepen a relationship. Your personality may entice the person to respond positively provided you don't commit any blunders.
Be gentle with yourself and with your loved ones this week. Since you are under significant pressure right now, it is difficult to manage relationships. They must be going through a storm that causes them to feel defensive and fearful.
Your supersensitive feelings hamper your personal progress. You need to loosen up, taking things a little less seriously rather than reacting to it.
You are vibrant and enthusiastic and your extraordinary energy will draw more people towards you this week.
Take a short vacation to spend some time with your family. Money earning for them is not the sole responsibility of a father, you must also find out time to solve their problems.
Children and other family members will rely more on you for a solution to their problems. As a woman, it won't be a wonder if you felt exhausted by all this.
An act of virtue, forgiving a person for his mistake that hurt you a lot, from your part will make you more respectable among people you love.
Your analytical nature on minor problems and criticising it will only help to generate more detachment from your children. As a mother, you have every right to control them, but overdose of anything will never bring good.
Your physical health is in an excellent condition this week. Although you will go through some problems, you will come out of all that successfully.
A mood of enjoyment and refreshing will prompt you to take holiday for some days. You will feel more revitalised and energetic after this.
आप किसी नजदीक व्यक्ति , जिसके साथ आप या तो रिश्ता जोड़ेंगे या फिर मजबूत करेंगे उसके बारे में आप गहराई और दृढ़ता से विचार करेंगे। आपका व्यक्तित्व आपको सकारात्मक रूप में प्रतिसाद करने का प्रलोभन देता है, परंतु ध्यान रहे आपसे कोई बड़ी गलती ना हो ।
इस हफ्ते स्वयं और अपनों के साथ विनम्रता से पेश आए । आप अभी काफ़ी दबाव में होने के कारण आपको रिश्ते निभाने में मुश्किल हो रही हैं। वे शायद किसी तनावपूर्ण स्थिति में है जहाँ उन्हे भयावह लगने की वजह से सुरक्षा की ज़रुरत हैं।
आपकी अत्यंत संवेदनशील भावनाएं आपकी व्यक्तिगत प्रगती को रोक सकती है और आपको कुछ खोने की नौबत आ सकती है। किसी भी बात पर प्रतिक्रिया देने से पहले गंभीरता से विचार करें।
आप जोशपूर्ण एवं उत्साही है और आपकी असामान्य उर्जा की वजह से इस हफ्ते बहुत लोग आपकी तरफ आकर्षित होंगे।
अपने परिवार के साथ समय बिताने के लिये छोटी छुट्टी ले लो। केवल उनके लिये पैसा कमाना ही पिता के रुप में आपका कर्तव्य नही हैं परंतु उनकी समस्याओं को सुलझाने हेतू थोड़ा समय भी निकालना होगा ।
बच्चे और परिवार के अन्य सदस्य उनकी समस्याओं का हल ढूंढ़ने के लिये आप पर निर्भर रहेंगे। महिला होने के कारण आप इन सब से थकावट महसूस करती हैं तो इसमें कोई आश्चर्य की बात नही।
सदाचार का कोई कार्य, किसी व्यक्ति को उसकी उस गलती के लिए क्षमा करना जिसने आपको दुख पहुँचाया, आपकी ओर से आपको अपने प्रियजनों के बीच अधिक आदरणीय बनाएगा।
छोटी-छोटी समस्याओं पर भी आपकी विश्लेषणात्मक प्रकृति और इस पर आलोचना करना भी केवल आपके बच्चों से अधिक दूरी उत्पन्न करने में ही सहायता करेगा। एक माँ के रूप में आपके पास उन्हें नियंत्रित करने का पूरा अधिकार है, किंतु किसी भी चीज की अधिक खुराक कभी भी अच्छाई नहीं लाएगा।
आपकी शारीरिक ताकत इस सप्ताह सर्वश्रेष्ठ स्थिति में है। यद्यपि आप कुछ समस्याओं से गुजरेंगे, तथापि आप उन सबसे सफलतापूर्वक बाहर आ जाएँगे।
आनंद और ताजगी का मिजाज आपको कुछ दिनों के अवकाश पर ले जाने के लिए प्रेरित करेगा। इसके बाद आप और अधिक नया एवं ऊर्जावान अनुभव करेंगे।
உங்களிடம் நெருக்கமாக இருக்கும் நபருடன் உங்கள் நட்பினை தொடங்க அல்லது நீடித்து நிலைப்பது பற்றி ஆழமாகவும் பலமாகவும் எண்ணுவீர். உங்களின் தனித்தன்மை அவரை பற்றிய நேர்மறையான எண்ணங்களையும் நீங்கள் எந்தவித தவறான முடிவுகளை எடுக்கவில்லை எனவும் உறுதிப்படுத்தும்.
இந்த வாரத்தில் உங்களுக்குள்ளேயும் உங்களுக்கு பிடித்தமானவர்களிடம் நேர்மையாக இருங்கள். தற்பொழுது நீங்கள் குறிப்பிடத்தக்க அழுத்தத்தின் கீழ் இருக்கிறீர் மற்றும் இதன் மூலம் உறவுகளை சமாளிக்க சிரமப்படுவீர். அவர்கள் மிகுந்த கோபத்தின் வழியே செல்வதால் இது தற்காத்துக்கொள்ளுதல் மற்றும் பயத்தினை விளைவிக்கும்.
உங்களின் அதிக உணர்ச்சி வசப்படும் எண்ணங்கள் உங்களின் சுய வளர்ச்சியை தடை செய்யும் மற்றும் அதை நீங்கள் தளர்த்தி விடுங்கள், அதில் செயலாற்றுவதற்குப் பதிலாக குறைந்த அளவு கவனத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த வாரத்தில் உங்களின் அதிர்வு, ஆர்வம் மற்றும் அளவுகடந்த சக்தி மிகுதியான மக்களை உங்களை நோக்கி வரவழைக்கும்.
உங்கள் குடும்பத்தினருடன் சில நேரங்கள் செலவழிக்க குறுகிய விடுமுறை பயணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.அவர்களுக்காக பணம் சம்பாதித்தல் மட்டுமே ஒரு தந்தையின் கடமையாக இருக்காது, மேலும் நீங்கள் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்க்க நேரத்தை ஒதுக்குங்கள்.
குழந்தைகள், அதே போல் மற்ற குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உங்களை அதிகமாக சார்ந்து இருப்பார்கள். ஒரு பெண்ணாக இவை அனைத்தையும் சோர்வாக எண்ணினால் இது ஒரு அதிசயமாக இருக்காது.
நற்பண்புகளுடன் செயாலாற்றினால், உங்களை மிகுதியாக துன்பப்படுத்திய மனிதனை நீங்கள் மன்னிப்பது, நீங்கள் விரும்பிய மனிதர்களுக்கிடையில் உங்கள் புறத்திலிருந்து மிகுந்த மரியாதையை ஏற்படுத்தும்.
சிறிய பிரட்சனைகளுக்குகூட உங்களின் ஆராய்ந்தறியும் தன்மை மற்றும் அதைப் பற்றி விமர்சித்தல் உங்கள குழந்தைகளிடமிருந்து உங்களுக்கு பிரிதலை மட்டுமே ஏற்படுத்த உதவி புரியும். ஒரு தாயாக இருந்து அவர்களை கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. ஆனால் அவற்றை மிகுதியாக செயல்படுத்தினால் அவை உங்களுக்கு சிறந்ததாக இருக்காது.
இந்த வாரத்தில் உங்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் சில பிரச்சனைகளின் வழியே ஊடுருவிச் சென்றாலும், அதிலிருந்து வெற்றிகரமாக வெளியே வருவீர்.
நீங்கள் சில நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்வதால் உற்சாகம் மற்றும் புத்துணர்வான மனநிலையை அடைவீர். இதன் பின்னர் நீங்கள் மிகுந்த உற்சாகம் மற்றும் சக்தி மிகுந்தவராக எண்ணுவீர்.