Horoscope

Your investigative and inventive mind will lead you to discover something new. Your creative discovery will also bring you lot of appreciation and recognition.

Although you are a person who likes the company of others, today you might be in your own dream world. You might even seek solitude and be happy to be by yourself.

You have to be very firm while communicating to anybody that matters relating to your spouse, children and your private life is off limits. Ensure that there are no unnecessary interference into your private life.

You needn't wait like a puppy in love around your beloved. Just go ahead and propose and you are sure to get a positive response.

आपका आविष्कारक तथा रचनात्मक दिमाग आपको कुछ नया खोजने में मदद करेगा। आपकी रचनात्मक खोज आपको प्रशंसा तथा पहचान दिलायेगी।

यद्यपि आप एक ऐसे व्यक्ति हैं जो दूसरों के साथ को पसंद कर सकते हैं, आज आप स्वयं के स्वप्न संसार में हो सकते हैं। आप अकेलेपन की भी तलाश कर सकते हैं और स्वयं से खुश रह सकते हैं।

आपके पति या पत्नी, बच्चों या निजी जिंदगी के बारें में कोई कुछ गलत बाते करने पर आपको दृढ़ रहना होगा। आपके निजी जीवन में किसी का अनावश्यक हस्तक्षेप नही होना चाहिये।

आपको अपने प्रेमी के आसपास कुत्ते के पिल्ले के समान प्रेम की प्रतीक्षा करने की आवश्यकता नहीं है। बस आगे बढ़िए और प्रस्ताव दीजिए और आपको निश्चित ही एक सकारात्मक प्रतिसाद मिलता है।

உங்களின் ஆராய்தல் மற்றும் உருவாக்கும் திறன் சில புதிய விஷயங்களை கண்டுபிடிக்க உங்களை எடுத்துச் செல்லும். மேலும் உங்களின் புதுமையான கண்டுபிடிப்பு உங்களுக்கு மிகுந்த பாராட்டுகள் மற்றும் மதிப்பை வழங்கும்.

நீங்கள் ஒரு மனிதராக இருந்தாலும் மற்றவர்களின் நண்பர்களை நீங்கள் விரும்புவீர்கள், இன்று நீங்கள் உங்கள் கனவு உலகத்தில் இருக்கலாம். நீங்கள் தனிமையை விரும்புவீர் மற்றும் அதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சி காண்பீர்கள்.

உங்கள் துணை, குழந்தைகள், மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விஷயங்களை யாரிடமாவது பகிரும்போது நீங்கள் மிக உறுதியுடன் இருக்க வேண்டும் .உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையற்ற குறுக்கீடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் விரும்புவர்களிடம் காதலுக்காக சிறு குழந்தையைப் போல் காத்திருக்க தேவையில்லை. முன்னோக்கிச் சென்று காதலை முன்மொழியுங்கள் மற்றும் உறுதியாக நீங்கள் சாதகமான பதில்களை பெறுவீர்கள்.

×
×
×