Horoscope

You needn't wait like a puppy in love around your beloved. Just go ahead and propose and you are sure to get a positive response.

Your philosophical thoughts would act as a guide today. Rely on it completely as it will never go wrong. Also, today it will only bring you good.

Find something to do that will rejuvenate your mind and body. You need to relax because current situations are making you tense and tired. Unless you relax, it would be difficult to cope with the pressures.

It's advisable that you avoid any new companionship that costs you your individuality and independence. It's always better to stay away from a relationship that feels more like a prison than an easeful partnership

आपको अपने प्रेमी के आसपास कुत्ते के पिल्ले के समान प्रेम की प्रतीक्षा करने की आवश्यकता नहीं है। बस आगे बढ़िए और प्रस्ताव दीजिए और आपको निश्चित ही एक सकारात्मक प्रतिसाद मिलता है।

आज आपके तार्किक विचार मार्गदर्शक साबित होंगे। उन पर पूरी तरह से विश्वास करें क्योंकि वे कभी गलत नही हो सकते। और आज इससे आपको अच्छा परिणाम प्राप्त होगा।

कुछ ऐसा करने का प्रयास करे जिससे अपने मन और शरीर को फिर अधिक क्रियाशील कर पाऐ । वर्तमान स्थिति में आपको थकान एवं तनाव का सामना करना पड़ रहा है इसलिये आपको अभी थोड़ा आराम करने की ज़रुरत है। यद्यपि आप ऐसा नही करेंगे तो आप तनाव का सामना करने में असफल साबित होंगे।

आपको जिन रिश्तों से अपने व्यक्तित्व एवं आज़ादी का समर्पण करना पड़े उनसे दूर रहने की सलाह दी जाती हैं। रिश्ता सहज एवं अच्छा लगने के बजाय कैद लगने लगे तो ऐसे रिश्तो से दूर रहना ही बेहेतर होगा।

நீங்கள் விரும்புவர்களிடம் காதலுக்காக சிறு குழந்தையைப் போல் காத்திருக்க தேவையில்லை. முன்னோக்கிச் சென்று காதலை முன்மொழியுங்கள் மற்றும் உறுதியாக நீங்கள் சாதகமான பதில்களை பெறுவீர்கள்.

இன்று உங்களின் வேதாந்த சிந்தனைகள் வழிகாட்டியாக செயல்படும். இதை முழுவதுமாக நம்புங்கள் இது தவறான வழிக்கு செல்லாது. மேலும், இது உங்களுக்கு இன்று சிறந்தவற்றை மட்டுமே தரும்.

சில விஷயங்களை கண்டறிந்து செய்வது உங்களின் மனம் மற்றும் உடலை இளமையாக்கும். உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஏனெனில் தற்பொழுதுள்ள சூழ்நிலைகள் உங்களுக்கு அழுத்தம் மற்றும் களைப்பை ஏற்படுத்தும். நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால், உங்களின் அழுத்தத்தை சமாளிக்க மிகுந்த அளவு சிரமப்படுவீர்.

உங்களின் தனித்துவத்திற்கும் மற்றும் சுதந்திரத்திற்கும் ஊறு விளைவிக்கும் புதிய உறவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் சிறைச்சாலையில் இருப்பது போன்று எண்ண வைக்கும் உறவுகளிடமிருந்து விலகிச் செல்வது எப்பொழுதும் சிறந்ததாகும்.

×
×
×