Horoscope

Your investigative and inventive mind will lead you to discover something new. Your creative discovery will also bring you lot of appreciation and recognition.

Love and care from your near and dear ones will act as an energy booster and will encourage you to take up something creative and effective.

Fathers need to spend more time with their family and kids. They are missing the love and care that only a father can provide them.

Implementing any new innovation may cost you dearly. Keep aside a part of your budget to incur such costs. Avoid spending on impulse and taking any gambles.

You will invest your energy and vigor in a new project which also gives you a purpose. Your physical and mental stamina would also be at a high.

आपका आविष्कारक तथा रचनात्मक दिमाग आपको कुछ नया खोजने में मदद करेगा। आपकी रचनात्मक खोज आपको प्रशंसा तथा पहचान दिलायेगी।

आपके प्रियजनों का प्यार एवं देखभाल आपके लिये ऊर्जा बढ़ानेवाला साबित होगा तथा आपको कुछ रचनात्मक एवं परिणामकारक कार्य करने हेतू उत्तेजन देगा।

पिताओं को अपने परिवार और बच्चों के साथ अधिक समय बिताने की आवश्यकता है। उनके पास उस प्रेम और देखभाल की कमी है जिसे केवल एक पिता ही प्रदान कर सकता है।

कोई नवीनता लागू करना आपके लिए महँगा पड़ सकता है। ऐसी कीमतों को वहन करने के लिए अपना बजट अलग रखें। आवेग पर खर्च करने और कोई दाव लगाने से बचें।

आप ऐसी किसी परियोजना में अपनी ऊर्जा और ताकत का निवेश करेंगे जो आपको एक उद्देश्य भी प्रदान करती है। आपकी शारीरिक और मानसिक ताकत भी चरम पर होगी।

உங்களின் ஆராய்தல் மற்றும் உருவாக்கும் திறன் சில புதிய விஷயங்களை கண்டுபிடிக்க உங்களை எடுத்துச் செல்லும். மேலும் உங்களின் புதுமையான கண்டுபிடிப்பு உங்களுக்கு மிகுந்த பாராட்டுகள் மற்றும் மதிப்பை வழங்கும்.

உங்களின் அருகில் மற்றும் பிடித்தமானவர்களிடமிருந்து பெறுகின்ற அன்பும், அரவணைப்பும் உங்களுக்கு சக்தி மற்றும் ஊக்கமாக செயலாற்றும் மற்றும் புதிதாக உருவாக்குதல் மற்றும் திறமையுடன் செயல்படுதலுக்கு ஊக்கமளிக்கும்.

தந்தைமார்கள் அவர்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் மிகுதியான நேரத்தை செலவழிக்க வேண்டும். அவர்கள் இழப்பதாக நினைக்கும் அன்பையும் அரவணைப்பையும் தந்தையால் மட்டுமே வழங்க முடியும்.

ஏதாவது புதிய முயற்சிகளை செயல்படுத்தும் பொழுது உங்களுக்கு பிடித்தமான செலவில் அமையும். இத்தகைய செலவினை உங்கள் வரவு செலவு கணக்குகளின் ஒரு பகுதியாக உட்படுத்த வேண்டாம். உங்களின் விருப்பத்திற்காக மற்றும் சூதாட்டத்தில் பணத்தை செலவிடுதலைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் சக்தி மற்றும் சுறுசுறுப்பை புதிய திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம் மேலும் இது தேவையாக குட இருக்கலாம். உங்களின் உடல் மற்றும் மன பலம் உயர்வாக காணப்படும்.

×
×
×